கருவி (கதை)

நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது என்று பாவாடைச் சாமி திலோத்துமையம்மாளிடம் சொன்னார். ‘நான் அத்தனெ நல்லவளான்னு தெரியலியே சாமி. இல்லனா புருசன் செத்த பத்தாநாளே புள்ள ஏன் சொல்லிக்காம போனான்னு தெரியாம கெடந்து தவிப்பனா?’ என்று அவள் தலையில் அடித்துக்கொண்டு அழுதாள். பாவாடைச் சாமி மேலும் சில நல்ல வார்த்தைகளும் ஆறுதலும் சொல்லி, உயிர்த்தெழவிருக்கும் கர்த்தரின் கருணை நிழலில் அவளுக்கு நிச்சயம் இடமுண்டு என்றார். திலோத்தமையம்மாள் தனது நாற்பத்தொன்றாவது வயதில் கிறிஸ்துவைத் தனது இஷ்ட … Continue reading கருவி (கதை)